பாலத்தின் விளிம்பில் முத்தமிட்டுக்கொண்ட ஜோடி!

பாலம் ஒன்றின் விளிம்பில் முத்தமிட்டுக்கொண்ட ஒரு இளம்ஜோடி, 50 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து பலியான காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகி நெஞ்சை பதைபதைக்கச் செய்துள்ளது. பெரு நாட்டில், இரவு விடுதி ஒன்றிற்கு சென்று திரும்பிய Maybeth Espinoz மற்றும் Hector Vidal என்னும் ஜோடி Bethlehem Bridge என்னும் பாலத்தின் மீது நடந்து சென்று கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அந்த பாலத்தின் விளிம்பில் உள்ள கைப்பிடியில் சாய்ந்து, இருவரும் முத்தமிட்டுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். அந்த கைப்பிடியில் … Continue reading பாலத்தின் விளிம்பில் முத்தமிட்டுக்கொண்ட ஜோடி!